Ads Top

The Rise Of Damo song Lyrics


The Rise Of Damo Song Lyrics From 7Am Arivu



The Rise Of Damo is a song from Tamil movie 7Am Arivu and the music composed by Harris Jayaraj with song lyrics penned by Madhan Karky.The Rise Of Damo song was sung by Sunitha Sarathy, Hao Wang.


The Rise Of Damo song Lyrics


Zhe yindu nanzi shi shui?| யார் இந்த இந்தியன்
Ta waisheme lai? | ஏன் இங்கு வந்தான்
Youren ma ta shi hehang.| இவனை முனிவன் என்பர் சிலர்
Youren shuo ta shi shen.| கடவுள் என்பர் பலர்

Ta zhi hao ni de wo de bing | நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
Ta wei women zuo wanju | விளையாட பொம்மை செய்தான்
Ta jiao women da jia waiyu | அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான்
women chang tai mier | தமிழில் என்னை பாட வைத்தான்

“thaaye tamil-e vanangugiren | “தாயே தமிழே வணங்குகிறேன்
unnoda thodangugiren | உன்னோடே தொடங்குகிறேன்
ezhai enthan naavil neeye | ஏழை எந்தன் நாவில் நீயே
kovil kondaaiye! | கோவில் கொண்டாயே!”

Ta hen qiguai hen qiguai hen qiguai | அவன் மிக மிக விசித்திரமானவன்
Ta chang ding zhe qiangbi | வேற்று சுவரை பார்த்துகிடப்பான்
Ta yu niao lei he dongwu jiaoten | பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
women hen ai hen ai ta| அவனை அதீதமாக நேசித்தோம்

Damo hui bu huilai?| தமோ திரும்பி வருவானா?
Damo hui bu huilai?| மீண்டும் அவனைக் காண்போமா?



No comments:

Powered by Blogger.