Chikitu Song Lyrics – Coolie (2025) | T Rajhendherr, Anirudh Ravichander, Arivu | Rajinikanth
Chikitu Song Lyrics – Coolie (2025) | T Rajhendherr, Anirudh Ravichander, Arivu | Rajinikanth
Movie: Coolie (2025)
Song Title: Chikitu Song
Singers: T Rajhendherr, Anirudh Ravichander, Arivu
Music Director: Anirudh Ravichander
Lyricist: Arivu
Starring: Superstar Rajinikanth and Others
🎵 Chikitu Song Lyrics in English (Transliteration)
Male:
Dhinakakkina dhu tha…
Male:
Heyy.. navuraaa dey
Sounda yethu… deva varaan dey
Male:
Heyy… kelra dey
Kelvi kettu… usura vangaathey
Male:
Enga vena ketukoo
Ella oorum paarthukoo
Thambi konjam thallikoo
Cooliee varan sollikoo
Male:
Ethuku pechu olunga vukkaru
Enakku bossey kidayaathu
Enemy thosthu evana irundhaalum
Muraikalaama sarthaan mudichidaalama
Male:
Heyy.. navuraaa dey
Sounda yethu… deva varaan dey
Male Humming:
Chikitu (chikidu chikidu chikidu chikidu chik)
Chikidu chikidu chikidu chikidu chak
Chikidu chick chikidu chak
Chikidu chikidu chikidu chikidu waah
Chikidu chikidu chikidu chikidu chik
Chikidu chikidu chikidu chikidu chak
Chikidu chikidu chikidu chikidu waah
Male Humming:
Dhu tha…… dhu dhu dhu thaa..
Male:
Vambukku neeyaa izhukkadha
En kitta modhi erakkatha
Pollatha venga
Un moonji veenga
Male:
Naan pota rule ah udaikkadha
Nee mattum kaila kidaikaadha
Oppari songaa
Ah vechachu vaanga
Male:
Enga vena ketukoo
Ella oorum paarthukoo
Thambi konjam thallikoo
Cooliee varan sollikoo
Male:
Ethuku pechu olunga vukkaru
Enakku bossey kidayaathu
Enemy thosthu evana irundhaalum
Muraikalaama sarthaan mudichidaalama
Male:
Heyy.. navuraaa dey
Sounda yethu… deva varaan dey
Male Humming:
Chikitu (chikidu chikidu chikidu chikidu chik)
Chikidu chikidu chikidu chikidu chak
Chikidu chick chikidu chak
Chikidu chikidu chikidu chikidu waah
Chikidu chikidu chikidu chikidu chik
Chikidu chikidu chikidu chikidu chak
Chikidu chikidu chikidu chikidu waah
Male Humming:
Dhu tha…… dhu dhu dhu thaa..
Male:
Sarthaan mudichidaalama ..eyyy
Male:
Navurraa… Dhinakakkina dhu tha…
🎶 Chikitu Song Lyrics in Tamil (Unicode)
ஆண்:
தினக்கக்கின தூ தா…
ஆண்:
ஹேய்.. நவுரா டேய்
சவுண்ட எத்து… தேவ வரான் டேய்
ஆண்:
ஹேய்… கேள்ற டேய்
கேள்வி கேட்டூ… உசுர வாங்காதே
ஆண்:
எங்க வேண கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ
கூலீ வரன் சொல்லிக்கோ
ஆண்:
எதுக்கு பேச்சு ஒழுங்க வுக்காரு
எனக்கு பாஸே கிடையாது
எனமி தோஸ்து எவன இருந்தாலும்
முறைக்கலாமா சார்தான் முடிச்சிடலாமா
ஆண்:
ஹேய்.. நவுரா டேய்
சவுண்ட எத்து… தேவ வரான் டேய்
ஆண் ஹம்மிங்:
சிக்கிட்டு (சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்க்)
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சக்
சிக்கிடு சிக் சிக்கிடு சக்
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு வா
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சக்
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு வா
ஆண் ஹம்மிங்:
தூ தா…… தூ தூ தூ தா..
ஆண்:
வம்புக்கு நீயா இழுக்காத
என் கிட்ட மோதியிரக்காத
பொல்லாத்த வேங்கா
உன் மூஞ்சி வேங்கா
ஆண்:
நான் போட்ட ரூல் அ உடைக்காத
நீ மத்தும் கையில கிடைக்காத
ஒப்பறி சாங் ஆ
அ வெச்சாச்சு வாங்கா
ஆண்:
எங்க வேண கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ
கூலீ வரன் சொல்லிக்கோ
ஆண்:
எதுக்கு பேச்சு ஒழுங்க வுக்காரு
எனக்கு பாஸே கிடையாது
எனமி தோஸ்து எவன இருந்தாலும்
முறைக்கலாமா சார்தான் முடிச்சிடலாமா
ஆண்:
ஹேய்.. நவுரா டேய்
சவுண்ட எத்து… தேவ வரான் டேய்
ஆண் ஹம்மிங்:
சிக்கிட்டு (சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்க்)
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சக்
சிக்கிடு சிக் சிக்கிடு சக்
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு வா
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சக்
சிக்கிடு சிக்கிடு சிக்கிடு சிக்கிடு வா
ஆண் ஹம்மிங்:
தூ தா…… தூ தூ தூ தா..
ஆண்:
சார்தான் முடிச்சிடலாமா ..ஏய்
ஆண்:
நவுரா… தினக்கக்கின தூ தா…
🎧 Song Credits
- Movie: Coolie (2025)
- Song Title: Chikitu Song
- Singers: T Rajhendherr, Anirudh Ravichander, Arivu
- Music: Anirudh Ravichander
- Lyrics: Arivu
- Starring: Superstar Rajinikanth
💬 About the Song
“Chikitu Song” from Coolie (2025) is a high-energy Tamil track featuring T Rajhendherr, Anirudh Ravichander, and Arivu. The song blends mass beats, catchy rhythm, and Rajinikanth’s powerful screen presence.
No comments: