Ads Top

Disco Song Lyrics – Coolie (2025) | Anirudh Ravichander | Rajinikanth

Disco Song Lyrics – Coolie (2025) | Anirudh Ravichander | Rajinikanth

Movie: Coolie (2025)
Song Title: Disco Song
Singer: Anirudh Ravichander
Music: Anirudh Ravichander
Lyrics: Anirudh Ravichander
Starring: Superstar Rajinikanth


🎵 Disco Song Lyrics in English (Transliteration)

Chorus:
Hey ey hey eyyy….. (4)

Kid: Wait
Female: Wait ..wait a minute

Male:
Appavum thaathavum vandhargal ponaargal
Thappenna seri enna eppodhum vilaiyaadu
Ada paavi enbargal thappaga nenaikaadha
Eppadhai ponaalum inbatha thalladha

Male:
DIS CO – Disco disco
DIS CO – Disco disco
DIS CO – Disco disco
DIS CO – Disco disco

Male:
Soru undu sugam undu madhu undu maadhu undu
Manam undu endrale sorgathil edam undu
Podaa…..

Whistle: …………………

Male (Dialogue):
Ennada nadakuthu anga
Oruthan kuda phone edukkaa matringa
Ulla vantha avana mudichuklam ilaya
Hahahahaha… Mudichidlam ma…

Male:
DIS CO – Disco disco
DIS CO – Disco disco


🎶 Disco Song Lyrics in Tamil (Unicode)

கோரஸ்:
ஹே ஏ ஹே ஏய்ய்….. (4)

குழந்தை: வெய்ட்
பெண்: வெய்ட் ..வெய்ட் அ மினிட்

ஆண்:
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன செரி என்ன எப்போதும் விளையாடு
அட பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே

ஆண்:
டிஸ் கோ – டிஸ்கோ டிஸ்கோ
டிஸ் கோ – டிஸ்கோ டிஸ்கோ
டிஸ் கோ – டிஸ்கோ டிஸ்கோ
டிஸ் கோ – டிஸ்கோ டிஸ்கோ

ஆண்:
சோறு உண்டு சுகம் உண்டு மதுவும் உண்டு மாது உண்டு
மனம் உண்டு என்றாலே சொர்கத்தில் இடம் உண்டு
போடா…..

விஸில்: …………………

ஆண் (உரையாடல்):
என்னடா நடக்குது அங்க
ஒருத்தன்கூட போன் எடுக்க மாட்டீங்களா
உள்ள வந்த அவன மடிச்சிடலாம் இல்லையா
ஹாஹாஹா… மடிச்சிடலாம் மா…

ஆண்:
டிஸ் கோ – டிஸ்கோ டிஸ்கோ
டிஸ் கோ – டிஸ்கோ டிஸ்கோ


🎧 Song Credits

  • Movie: Coolie (2025)
  • Song Title: Disco Song
  • Singer: Anirudh Ravichander
  • Music: Anirudh Ravichander
  • Lyrics: Anirudh Ravichander
  • Starring: Superstar Rajinikanth

💬 About the Song

“Disco Song” from Coolie (2025) is a vibrant dance track by Anirudh Ravichander, perfectly matching Rajinikanth’s energetic style. The peppy beat, catchy hook, and fun lyrics make it a guaranteed crowd favorite.


No comments:

Powered by Blogger.